Tamil Dictionary 🔍

துயவு

thuyavu


அறிவின் திரிபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவின்றிரிவு. துயவுற்றேம்யாமாக (தொல். சொல். 368, சேனா.). Mental distraction, perturbation;

Tamil Lexicon


s. misapprehension, misconception, அறிவின் திரிபு.

J.P. Fabricius Dictionary


, [tuyvu] ''s.'' Misapprehension. See தூய்.

Miron Winslow


tuyavu,
n. of. துயக்கு.
Mental distraction, perturbation;
அறிவின்றிரிவு. துயவுற்றேம்யாமாக (தொல். சொல். 368, சேனா.).

DSAL


துயவு - ஒப்புமை - Similar