Tamil Dictionary 🔍

துய்யாள்

thuiyaal


தூய்மையுடையாள் ; நாமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசுத்தமானவள். 1. Pure, chaste woman; நாமகள். (பிங்.) 2. Sarasvatī;

Tamil Lexicon


அழகுள்ளவள், சரசுவதி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A spotless, fair woman, சுத்தமுடையாள். 2. Sarasvati, சரசுவதி.

Miron Winslow


tuyyāḷ,
n. தூய்-மை.
1. Pure, chaste woman;
பரிசுத்தமானவள்.

2. Sarasvatī;
நாமகள். (பிங்.)

DSAL


துய்யாள் - ஒப்புமை - Similar