Tamil Dictionary 🔍

துயிலார்தல்

thuyilaarthal


உறங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறங்குதல். துயிலாரா தாங்கண் ... முற்றிய வெந்நோய் (கலித்.146). To sleep;

Tamil Lexicon


tuyil-ār-,
v. intr. துயில்2 +.
To sleep;
உறங்குதல். துயிலாரா தாங்கண் ... முற்றிய வெந்நோய் (கலித்.146).

DSAL


துயிலார்தல் - ஒப்புமை - Similar