துடைப்பம்
thutaippam
விளக்குமாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளக்குமாறு. உரோமநீர் வால்க ளற்றன துடைப்ப மொத்தலின் (உத்தரரா. இலங்கையழி. 31). Broom, besom;
Tamil Lexicon
s. a broom, விளக்குமாறு. துடைப்பக்கட்டை, an old and worn besom.
J.P. Fabricius Dictionary
வாருகோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuṭaippm] ''s.'' Broom, brush, mop, வாருகோல்; [''ex'' துடை, ''v.''] ''(c.)''
Miron Winslow
tuṭaippam,
n. துடை-. (M. tuṭappam.)
Broom, besom;
விளக்குமாறு. உரோமநீர் வால்க ளற்றன துடைப்ப மொத்தலின் (உத்தரரா. இலங்கையழி. 31).
DSAL