Tamil Dictionary 🔍

துறப்பணம்

thurappanam


துளையிடும் தச்சுக்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Drill . See துரப்பணம். (C.E.M)

Tamil Lexicon


திறப்பணம், s. a drill.

J.P. Fabricius Dictionary


துளைக்குமூசி.

Na Kadirvelu Pillai Dictionary


[tuṟppṇm ] --திறப்பணம், ''s. [vul.]'' A drill. See துரப்பணம்.

Miron Winslow


tuṟappaṇam,
n.
Drill . See துரப்பணம். (C.E.M)
.

DSAL


துறப்பணம் - ஒப்புமை - Similar