Tamil Dictionary 🔍

தருக்கி

tharukki


அகங்காரமுள்ளவர் ; நியாயவாத நூல் வல்லோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாதாடுவோன். (w.) 2. Disputer, debater; . 1. See தருக்க சாஸ்திரி. (யாழ். அக.) அகங்காரமுள்ளவ-ன்-ள். Loc. Proud, self-conceited person;

Tamil Lexicon


VI. v. i. dispute, debate, argue.

J.P. Fabricius Dictionary


, [trukki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' (''com.'' தர்க்கிக்க.) To dispute, to debate. to argue, to hold a disputation, வாதஞ் செய்ய.

Miron Winslow


tarukki,
n. தருக்கு-.
Proud, self-conceited person;
அகங்காரமுள்ளவ-ன்-ள். Loc.

tarukki,
n. tarkin.
1. See தருக்க சாஸ்திரி. (யாழ். அக.)
.

2. Disputer, debater;
வாதாடுவோன். (w.)

DSAL


தருக்கி - ஒப்புமை - Similar