தாக்கணி
thaakkani
தார்க்கணி, VI. v. t. prove, demonstrate, திருஷ்டாந்தப்படுத்து. தாக்கணித்துக் கொடுக்க, to demonstrate, to evince.
J.P. Fabricius Dictionary
, [tākkṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' [''as'' தார்க்கணிக்க.] To demonstrate, to prove by evidence, திருட்டாந்தப்படுத்த. அதுஉண்டென்றுதாக்கணிப்பேன். I will prove it.
Miron Winslow