Tamil Dictionary 🔍

துக்கி

thukki


துயரமுடையோன் ; துயரமுடையோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துக்கிதன். சுகியாயிருக்கிறதும் துக்கியாயிருக்கிறதும் ... சுபாவங்காணும் (சி. சி. 2, 5, மறைஞா.).

Tamil Lexicon


VI. v. i. be sorry, regret, mourn, துக்கப்படு; 2. be in affliction, வருந்து. துக்கிப்பு, v. n. mourning, grief.

J.P. Fabricius Dictionary


, [tukki] கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To sorrow, regret, mourn, grieve, விசனப் பட. 2. To be in affliction, distress of mind, &c., வருந்த. ''(c.)''

Miron Winslow


tukki,
n. duhkhin.
See துக்கிதன். சுகியாயிருக்கிறதும் துக்கியாயிருக்கிறதும் ... சுபாவங்காணும் (சி. சி. 2, 5, மறைஞா.).
.

DSAL


துக்கி - ஒப்புமை - Similar