Tamil Dictionary 🔍

துப்பாக்கி

thuppaakki


துமுக்கி ; சுடுங்கருவி ; கதிர்த்தலையைத் தாக்கும் நெற்பயிர்நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிநோக்கிச் சுடுங் கருவி. 1. Musket, gun; கதிர்த்தலையைக் கத்தரித்து வீழ்த்தும் நெற்பயிர் நோய். Loc. 2. Blight affecting paddy, making its ears fall as if cut off;

Tamil Lexicon


s. see துபாக்கி.

J.P. Fabricius Dictionary


துவக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuppākki] ''s.'' Gun. See துபாக்கி.

Miron Winslow


tuppākki,
n. Turk. tupak.
1. Musket, gun;
குறிநோக்கிச் சுடுங் கருவி.

2. Blight affecting paddy, making its ears fall as if cut off;
கதிர்த்தலையைக் கத்தரித்து வீழ்த்தும் நெற்பயிர் நோய். Loc.

DSAL


துப்பாக்கி - ஒப்புமை - Similar