துண்டி
thunti
துண்டுநிலம் ; கொப்பூழ் ; பறவையலகு .(வி) பிள ; வெட்டு ; கூறுபடுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொப்பூழ். 1. Navel; பறவைமூக்கு. 2. Beak; துண்டாய்க்கிடக்குந் தரிசுநிலம். துண்டியா யடைக்க. 1. Detached piece of high land left waste; கழி 2. Small arm of the sea;
Tamil Lexicon
s. a detached piece of highland, துண்டு நிலம்; 2. the navel, கொப் பூழ்; 3. a small arm of the sea.
J.P. Fabricius Dictionary
, [tuṇṭi] ''s. [prov.]'' A detached piece of high land, left waste or land surround ed by fields, துண்டுநிலம். 2 A small arm of the sea, கழி; [''ex'' துண்டி, ''v.'']
Miron Winslow
tuṇṭi,
n. துண்டி-. (J.)
1. Detached piece of high land left waste;
துண்டாய்க்கிடக்குந் தரிசுநிலம். துண்டியா யடைக்க.
2. Small arm of the sea;
கழி
tuṇṭi,
n. tuṇdi. (யாழ். அக.)
1. Navel;
கொப்பூழ்.
2. Beak;
பறவைமூக்கு.
DSAL