துண்டாயம்
thuntaayam
பொற்பணம் ; பொன்மணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்மணல். 2. Gold sand; பொற்பணம். (W.) cf. காசயம். Gold fanam;
Tamil Lexicon
s. a gold fanam, பொற் பணம்; 2. gold sand, பொன்மணல்.
J.P. Fabricius Dictionary
, [tuṇṭāym] ''s.'' A gold fanam, பொற் பணம். 2. Gold sand, பொன்மணல். ''(R.)''
Miron Winslow
tuṇṭāyam,
n. prob. id.+ஆயம். (யாழ். அக.)
cf. காசயம். Gold fanam;
பொற்பணம். (W.)
2. Gold sand;
பொன்மணல்.
DSAL