Tamil Dictionary 🔍

தண்டாயம்

thantaayam


பாரந்தாங்குந் தண்டு ; தவணைப் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாரந்தாங்குந் தண்டு. Loc. Pole for carrying a burden or vehicle, yoke; தவணைப்பகுதி. (W.) Instalment; குறடுவகை. திருவிலர் நாவினைவாங்க வாங்கு தண்டாயத்தினால் வலித்து (பெரியபு. சக்தி. 4). A kind of pincers;

Tamil Lexicon


s. a long pole for carrying burdens; 2. a term, an instalment, கத்தாயம். மூன்று தண்டாயத்திலே, in three terms or instalments.

J.P. Fabricius Dictionary


, [tṇṭāym] ''s.'' A pole for carrying a burden, காத்தண்டு; [''ex'' தண்டு.] 2. ''[loc.]'' Time, an instalment, கந்தாயம். ''(Colloq.)''

Miron Winslow


taṇṭāyam,
n. id. + ஆயம்.
Instalment;
தவணைப்பகுதி. (W.)

taṇṭāyam,
n. of. daṇda. [M. taṇṭāyam.]
Pole for carrying a burden or vehicle, yoke;
பாரந்தாங்குந் தண்டு. Loc.

taṇṭāyam
n.
A kind of pincers;
குறடுவகை. திருவிலர் நாவினைவாங்க வாங்கு தண்டாயத்தினால் வலித்து (பெரியபு. சக்தி. 4).

DSAL


தண்டாயம் - ஒப்புமை - Similar