Tamil Dictionary 🔍

தண்டியம்

thantiyam


கச்சூர்க்கட்டை ; புறக்கூரையைத் தாங்கும் கட்டை ; நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக் கொள்ளும் கழி ; வாயிற்படியின் மேற்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கச்சூர்க்கட்டை.(C. G.) 1. Under-prop of a bracket; வாசற்படியின் மேற்கட்டை. வாசற்கடையில் தண்டியத்தைப் பற்றிக்கிடக்கிற இத்தர் மஹாநி (திவ். திருப்பா. 12, வ்யா.). 2. Lintel; புறக் கூரையைத்தாங்குங் கட்டை. Loc. 3. Corbel; . 4. See தண்டியக் கொம்பு, 1.(சிலப்.3,10, உரை)

Tamil Lexicon


தண்டியக்கொம்பு, s. a crosspole in the wall to support the roof, a bracket; 2. a cross-pole on props.

J.P. Fabricius Dictionary


taṇṭiyam,
n. daṇda.
1. Under-prop of a bracket;
கச்சூர்க்கட்டை.(C. G.)

2. Lintel;
வாசற்படியின் மேற்கட்டை. வாசற்கடையில் தண்டியத்தைப் பற்றிக்கிடக்கிற இத்தர் மஹாநி (திவ். திருப்பா. 12, வ்யா.).

3. Corbel;
புறக் கூரையைத்தாங்குங் கட்டை. Loc.

4. See தண்டியக் கொம்பு, 1.(சிலப்.3,10, உரை)
.

DSAL


தண்டியம் - ஒப்புமை - Similar