Tamil Dictionary 🔍

துண்டம்

thundam


துண்டு ; சிறுதுணி ; பிரிவு ; சிறிய வயற்பகுதி ; சிறிய வாய்க்கால் ; மூக்கு ; பறவை யலகு ; யானைத் துதிக்கை ; ஆயுதவலகு ; சாரைப்பாம்பு ; மீன்துண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறு துணி. Loc. 2. A small piece of cloth; துண்டு. (பிங்.) மதித்துண்ட மேவுஞ் சுடர்த்தொல்சடை (தேவா. 79, 3). 1. Piece, fragment, bit, slice; சிறிய வயற்பகுதி. Loc. 5. A small plot of field; சாரைப்பாம்பு. (பிங்.) 6. Rat snake; ஆயுதவலகு. (சங். அக.) 5. Blade as of a sword; யானைத்துதிக்கை. (W.) 4. Elephant's trunk; முகம். (பிங்.) 3. Face; மூக்கு. தோன்றா நகையுடன் றுண்டமுஞ் சுட்டி (கல்லா. 63, 8). 2. Nose; பறவைமூக்கு. துண்டப்படையால் (கம்பரா சடாயுவுயிர்.109). 1. Beak, bill; மீன்துண்டம். Loc. 6. A piece of fish-meat; பிரிவு. (W.) 4. Section; division, compartment; சிறு வாய்க்கால். (J.) 3. Small channel;

Tamil Lexicon


s. a piece cut off, a fragment, துண்டு; 2. a small channel. துண்டம் துண்டமாய் நறுக்க, துண்டம் போட, to cut in pieces. துண்டமிழுக்க, to make small channels in garden beds; to make a channel. கண்டதுண்டம் செய்ய, to cut in small pieces, to shatter to pieces.

J.P. Fabricius Dictionary


கடிகை, கண்டம், துணி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuṇṭm] ''s.'' Piece, fragment, bit, துணிக் கை. ''(c.)'' 2. A piece of cloth cut off, துணி. (சது.) 3. Division, compartment, பிரிவு. 4. ''[prov.]'' A small channel, கைவாய்க்கால். See கண்டம். துண்டமும்பிண்டமும்போதும். A strip of cloth, and a lump of rice will suffice.

Miron Winslow


tuṇṭam,
n. துண்டி-.
1. Piece, fragment, bit, slice;
துண்டு. (பிங்.) மதித்துண்ட மேவுஞ் சுடர்த்தொல்சடை (தேவா. 79, 3).

2. A small piece of cloth;
சிறு துணி. Loc.

3. Small channel;
சிறு வாய்க்கால். (J.)

4. Section; division, compartment;
பிரிவு. (W.)

5. A small plot of field;
சிறிய வயற்பகுதி. Loc.

6. A piece of fish-meat;
மீன்துண்டம். Loc.

tuṇṭam,
n. tuṇda.
1. Beak, bill;
பறவைமூக்கு. துண்டப்படையால் (கம்பரா சடாயுவுயிர்.109).

2. Nose;
மூக்கு. தோன்றா நகையுடன் றுண்டமுஞ் சுட்டி (கல்லா. 63, 8).

3. Face;
முகம். (பிங்.)

4. Elephant's trunk;
யானைத்துதிக்கை. (W.)

5. Blade as of a sword;
ஆயுதவலகு. (சங். அக.)

6. Rat snake;
சாரைப்பாம்பு. (பிங்.)

DSAL


துண்டம் - ஒப்புமை - Similar