தண்டாயுதம்
thantaayutham
கதைப்படை ; பாரந்தாங்கும் தண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதைப்படை. தண்டாயுதமுந் திரிசூலமும் விழ (கந்தரலங். 25). 1. Club, as a weapon; . See தண்டாயுதம்2. Loc.
Tamil Lexicon
, ''s.'' A club-weapon, தண்டு.
Miron Winslow
taṇṭāyutam,
n. id. +.
1. Club, as a weapon;
கதைப்படை. தண்டாயுதமுந் திரிசூலமும் விழ (கந்தரலங். 25).
See தண்டாயுதம்2. Loc.
.
DSAL