Tamil Dictionary 🔍

சுண்டாயம்

suntaayam


விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டு.இவையென்ன சுண்டாயங்களே (திவ்.திருவாய்.7, 8, 7). Sport;

Tamil Lexicon


cuṇṭāyam,
n. perh. cuṇṭ+ஆயம்.
Sport;
விளையாட்டு.இவையென்ன சுண்டாயங்களே (திவ்.திருவாய்.7, 8, 7).

DSAL


சுண்டாயம் - ஒப்புமை - Similar