தண்டாரம்
thantaaram
குயவன் சக்கரம் ; மதயானை ; வில் ; தோணி ; வண்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குயவன் சக்ககரம். 1. Potter's wheel; தோணி. 5. Boat; வில். 3. Bow; மதயானை. 2. Elephant in rut; வண்டி. 4.Carriage;
Tamil Lexicon
taṇṭāram,
n. daṇdāra. (யாழ். அக.)
1. Potter's wheel;
குயவன் சக்ககரம்.
2. Elephant in rut;
மதயானை.
3. Bow;
வில்.
4.Carriage;
வண்டி.
5. Boat;
தோணி.
DSAL