Tamil Dictionary 🔍

துண்டகேரி

thundakaeri


பருத்தி. 1. Cotton; . 2. A common creeper of the hedges. See கோவை.

Tamil Lexicon


கோவைக்கொடி, பருத்திச்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


tuṇṭakeri,
n. tuṇda-kārī. (சங். அக.)
1. Cotton;
பருத்தி.

2. A common creeper of the hedges. See கோவை.
.

DSAL


துண்டகேரி - ஒப்புமை - Similar