Tamil Dictionary 🔍

குண்டலகேசி

kundalakaesi


பிறமதத்தவரை வாதில் வென்று தன் மதத்தை நிலைநாட்டிய ஒரு பவுத்தப்பெண் துறவி. (நீலகேசி.) 1. A buddhistic nun who stabilised Buddhism by vanquishing the representatives of other religions in disputation; பஞ்சகாவியத்துள் ஒன்றானதும் நாதகுத்தனார் இயற்றியதும் குண்டலகேசியின் சரிதமுணர்த்துவதுமான நூல் (யாப். வி.) 2. An epic poem by Nāta-kuttaṉār describing the life and work of Kuṇṭala-kēci, one of paca-kāviyam, q. v.;

Tamil Lexicon


s. one of he five ancient classic poems in Tamil.

J.P. Fabricius Dictionary


, [kuṇṭlkēci] ''s.'' An epic poem, be ing one of the five ancient classic poems in Tamil, ஓரிலக்கியநூல். See under காவியம்.

Miron Winslow


kuṇṭala-kēci,
n. id. +.
1. A buddhistic nun who stabilised Buddhism by vanquishing the representatives of other religions in disputation;
பிறமதத்தவரை வாதில் வென்று தன் மதத்தை நிலைநாட்டிய ஒரு பவுத்தப்பெண் துறவி. (நீலகேசி.)

2. An epic poem by Nāta-kuttaṉār describing the life and work of Kuṇṭala-kēci, one of panjca-kāviyam, q. v.;
பஞ்சகாவியத்துள் ஒன்றானதும் நாதகுத்தனார் இயற்றியதும் குண்டலகேசியின் சரிதமுணர்த்துவதுமான நூல் (யாப். வி.)

DSAL


குண்டலகேசி - ஒப்புமை - Similar