துண்டுகத்திரி
thundukathiri
ஒரு நச்சுப்புழுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை விழுப்புழு. (W.) A kind of venomous worm;
Tamil Lexicon
துண்டுக்கத்திரி, s. a venomous kind of ground-worm.
J.P. Fabricius Dictionary
, [tuṇṭukttiri] ''s.'' A venomous kind of worm, ஓர்விஷப்புழு. Compare கத்திரி.
Miron Winslow
tuṇṭu-kattiri,
n. id.+.
A kind of venomous worm;
ஒருவகை விழுப்புழு. (W.)
DSAL