துணரி
thunari
பூங்கொத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூங்கொத்து. துணிரிஞாழல் நறும்போது நஞ்சூழ் சூழற்பெய்து (திவ். பெரியதி. 9, 3,5). Bunch of flowers;
Tamil Lexicon
tuṇari,
n. துணர்1-.
Bunch of flowers;
பூங்கொத்து. துணிரிஞாழல் நறும்போது நஞ்சூழ் சூழற்பெய்து (திவ். பெரியதி. 9, 3,5).
DSAL