துண்டரிகம்
thundarikam
கொடுமை ; தொல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See துண்டரிக்கம் 1, 2. துண்டரிகப் பிள்ளைதனைச் சூழ்ந்துபிடித்து (ஆதியூரவதானி.).
Tamil Lexicon
tunṭarikam,
n.
See துண்டரிக்கம் 1, 2. துண்டரிகப் பிள்ளைதனைச் சூழ்ந்துபிடித்து (ஆதியூரவதானி.).
.
DSAL