துணையிருத்தல்
thunaiyiruthal
காவலாய் உடனிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருதுவான பெண் பிரசவித்தவள் மணப்பெண் இவர்க்குப் பேய்முதலியவற்றாற் கேடு வாராதபடி உதவியாயிருத்தல். (w.) To keep company with a girl who has attained the age of puberty or with a woman in childbirth or with a bride, protecting them from demon-attack;
Tamil Lexicon
tuṇai-y-iru-,
v. tr. id.+.
To keep company with a girl who has attained the age of puberty or with a woman in childbirth or with a bride, protecting them from demon-attack;
இருதுவான பெண் பிரசவித்தவள் மணப்பெண் இவர்க்குப் பேய்முதலியவற்றாற் கேடு வாராதபடி உதவியாயிருத்தல். (w.)
DSAL