குடியிருத்தல்
kutiyiruthal
வாழ்தல் ; குடிக்கூலிக்கிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிக்கூலிக்கிருத்தல். Colloq. 2. To live in rented quarters; வசித்தல். எப்படியினிக் குடியிருப்பது (உபதேசகா. சூராதி. 28). 1. To reside, settle down;
Tamil Lexicon
kuṭi-y-iru-,
v. intr. id. + [M. Kuṭiyiri.]
1. To reside, settle down;
வசித்தல். எப்படியினிக் குடியிருப்பது (உபதேசகா. சூராதி. 28).
2. To live in rented quarters;
குடிக்கூலிக்கிருத்தல். Colloq.
DSAL