திடுக்கிடுதல்
thidukkiduthal
அச்சமுறுதல் ; நடுக்கமுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சமுறுதல். திடுக்கிட வுற்றணுகி (அரிச். பு. வேட்டஞ். 69). 1. To be startled, alarmed, frightened; நடுக்கமுறுதல். 2. To be shocked; to shudder; to start with fear or surprise; to start in sleep from nervous or muscular affection;
Tamil Lexicon
tiṭukkiṭu-,
v. intr. id.+.
1. To be startled, alarmed, frightened;
அச்சமுறுதல். திடுக்கிட வுற்றணுகி (அரிச். பு. வேட்டஞ். 69).
2. To be shocked; to shudder; to start with fear or surprise; to start in sleep from nervous or muscular affection;
நடுக்கமுறுதல்.
DSAL