துணுக்குறுதல்
thunukkuruthal
அச்சங்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயமுறுதல். யாவருந் துணுக்குற் றேங்க (கம்பரா கும்பகருண.58) To be startled, struck with fear, shocked;
Tamil Lexicon
அச்சப்படுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
tuṇukkuṟu-,
v. intr. துணுக்கு1+.
To be startled, struck with fear, shocked;
பயமுறுதல். யாவருந் துணுக்குற் றேங்க (கம்பரா கும்பகருண.58)
DSAL