துணிபு
thunipu
காண்க : துணிவு ; கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்கை. Colloq 2. Opinion, theory; துரும்புபற்றிக் கடல் கடக்குந் துணிபே யன்றோ (தாயு. கல்லாலின். 1). 1. See துணிவு.
Tamil Lexicon
, ''v. noun.'' Ascertainment, judg ment, determination, conclusion, தெளிவு. 2. Opinion, theory, sentiment, assump tion, தீர்ப்பு.
Miron Winslow
tuṇipu,
n. துணி1-.
1. See துணிவு.
துரும்புபற்றிக் கடல் கடக்குந் துணிபே யன்றோ (தாயு. கல்லாலின். 1).
2. Opinion, theory;
கொள்கை. Colloq
DSAL