துணிபொருள்
thuniporul
துணிந்த மெய்ப்பொருள் ; உறுதி செய்யப்பட்ட பொருள் ; சித்தாந்தம் ; தத்துவம் ; பரம்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரம்பொருள். மற்றைத் துறைகளின் முடிவுஞ் சொல்லுந் துணிபொருள் (கம்பரா ரா. வாலிவ.132). 4. God, as determined by Scriptures; தத்துவம். துன்பமறுக்குந் துணி பொரு ளுணர்ந்தோர் (மணி. 23, 136) 3. Final truth; நிச்சயித்த பொருள். குற்றியல்லன் மகன் எனத் துணிபொருண் மேலானும் (தொல் சொல், 25, சேனா); 1. Ascertained object; சித்தாந்தம். 2. Principle or doctrine conclusively established; See சாத்தியம். (மணி. 27,29,உரை.) 5. (Log.) Major term.
Tamil Lexicon
நிசப்பொருள்.
Na Kadirvelu Pillai Dictionary
--துணிவுப்பொருள், ''s.'' A thing known and advanced with cer tainty and confidence. 2. A thing as sumed and presumed upon. ''(p.)''
Miron Winslow
tuṇi-poruḷ,
n. id.+.
1. Ascertained object;
நிச்சயித்த பொருள். குற்றியல்லன் மகன் எனத் துணிபொருண் மேலானும் (தொல் சொல், 25, சேனா);
2. Principle or doctrine conclusively established;
சித்தாந்தம்.
3. Final truth;
தத்துவம். துன்பமறுக்குந் துணி பொரு ளுணர்ந்தோர் (மணி. 23, 136)
4. God, as determined by Scriptures;
பரம்பொருள். மற்றைத் துறைகளின் முடிவுஞ் சொல்லுந் துணிபொருள் (கம்பரா ரா. வாலிவ.132).
5. (Log.) Major term.
See சாத்தியம். (மணி. 27,29,உரை.)
DSAL