Tamil Dictionary 🔍

துணி

thuni


ஒளி ; தெளிவு ; துண்டம் ; மரவுரி ; சோதிநாள் ; உறுதி ; ஆடை ; தொங்கல் ; தேரில் கட்டிய கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிச்சயம். 8. Ascertainment; certainly; determination; தெளிவு. துணிகடற் றண்சேர்ப்ப (கலித். 132). Clarity; மரவுரி. (பிங்.) 7. Bark-cloth; சோதிநாள். (சூடா.) 6. The 15th nakṣatra; ஓளி. (பிங்.) 5. Light; தேரிற்கட்டிய கொடி. (சது) 4. Flag of a car; தொங்கல். (சூடா. ) 3. Hangings, pendants, decorations, as of cloth; ஆடை. (பிங்) துணிச்சிதர் (மணி11, 109) 2. Cloth for wear; துண்டம். வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35) 1. Piece,slice,chop,fragment, bit,morsel;

Tamil Lexicon


s. cloth, சீலை; 2. a piece of cloth, கந்தை; 3. a piece, துண்டம்; 4. ascertainment, determination, தெளிவு; 5. the 15th lunar asterism, சோதிநாள்; 6. light, ஒளி; 7. the flag of an idol car. துணி துணியாக்க, to rend a cloth in small pieces. துணிமணி, clothes and jewels.

J.P. Fabricius Dictionary


tuNi துணி cloth, piece of cloth; clothes, fabric goods in general

David W. McAlpin


, [tuṇi] ''s.'' A piece of cloth, a rag, a clout, கந்தை, 2. Cloth diminutively, i>சீலை. ''(c.)'' 3. A piece, slice, chop, fragment bit, morsel, துண்டம். 4. Pendent ornaments, hanging, commonly of cloth, தூக்கங்கள். 5. The fifteenth lunar asterism, சோதிநாள். 6. Light, ஒளி. 7. The flag of an idol car, தேரிடக்கியம். (சது.) 8. Ascertainment. certainty, determination; the thing or doctrine assumed or taken as true, தெளிவு.

Miron Winslow


tuṇi,
n. துணி1-. [M. tuni.]
1. Piece,slice,chop,fragment, bit,morsel;
துண்டம். வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35)

2. Cloth for wear;
ஆடை. (பிங்) துணிச்சிதர் (மணி11, 109)

3. Hangings, pendants, decorations, as of cloth;
தொங்கல். (சூடா. )

4. Flag of a car;
தேரிற்கட்டிய கொடி. (சது)

5. Light;
ஓளி. (பிங்.)

6. The 15th nakṣatra;
சோதிநாள். (சூடா.)

7. Bark-cloth;
மரவுரி. (பிங்.)

8. Ascertainment; certainly; determination;
நிச்சயம்.

tuṇi
n. துணி-.
Clarity;
தெளிவு. துணிகடற் றண்சேர்ப்ப (கலித். 132).

DSAL


துணி - ஒப்புமை - Similar