Tamil Dictionary 🔍

துணிவு

thunivu


தெளிவு ; மனத்திட்பம் ; நம்பிக்கை ; நோக்கம் ; துண்டு ; ஆண்மை ; துணிச்சல் ; உறுதி ; முடிவு ; கொள்கை ; தாளம் ; கைக்கிளை வகையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோக்கம் (w.) 10. Purpose, design, aim; துணிச்சல். 3. Presumption, temerity, audacity; நிச்சயம். 4. Ascertainment, certainty ; மனத்திட்பம். செய்க துணிவாற்றி (குறள், 669). 2. Strength of mind; ஆண்மை. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383). 1. Confidence, boldness, daring, bravery ; நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா 214, 3). 5. Determination, decision; முடிவு. 6. Conclusion; கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18). 7.Opinion founded on facts, knowledge or evidence; நம்பிக்கை. (யாழ். அக.) 8. Belief, trust; பகுதி. கலைகளின் றுணிவும் (மணி. 2, 29). 9. Branch, department; தாளம். தூக்குந் துணிவும் (மணி.2 ,19). 11. (Mus.) Time-measure; தனியிடை எதிர்ப்பட்ட தலைவியைத் தெய்வ மகளோ மானிட மகளோ என்று ஐயுற்ற தலைவன் மானிட மகளே என ஓருதலை துணிதலாகிய கைக்கிளை வகை. 12. (Akap.) Theme in which the hero of a poem who meets the heroine for the first time in a lonely place and doubts that she must be a celestial nymph, resolves his doubts and finally realises that she is but a mortal; . 13. Piece; து¢ண்டம்

Tamil Lexicon


தெளிவு.

Na Kadirvelu Pillai Dictionary


--துணிகை--துணிதல். ''v. noun.'' Confidence, assurance, boldness, தைரியம். 2. Presumption, temerity, audacity, rashness, துணிகரம். ''(c.)'' 3. Ascertain ment, certainty, determination, conclu sion, decision, தெளிவு. 4. Opinion founded on facts, knowledge, evidence, &c., தீர்ப்பு. 5. Purpose, design, aim, endeavor, நோக் கம். 6. Sundering, parting, separation, dividing, பிரிவு. இதேதுணிவு. This is certain, evident, determined.

Miron Winslow


tuṇivu,
n. துணி1-.
1. Confidence, boldness, daring, bravery ;
ஆண்மை. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383).

2. Strength of mind;
மனத்திட்பம். செய்க துணிவாற்றி (குறள், 669).

3. Presumption, temerity, audacity;
துணிச்சல்.

4. Ascertainment, certainty ;
நிச்சயம்.

5. Determination, decision;
நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா 214, 3).

6. Conclusion;
முடிவு.

7.Opinion founded on facts, knowledge or evidence;
கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18).

8. Belief, trust;
நம்பிக்கை. (யாழ். அக.)

9. Branch, department;
பகுதி. கலைகளின் றுணிவும் (மணி. 2, 29).

10. Purpose, design, aim;
நோக்கம் (w.)

11. (Mus.) Time-measure;
தாளம். தூக்குந் துணிவும் (மணி.2 ,19).

12. (Akap.) Theme in which the hero of a poem who meets the heroine for the first time in a lonely place and doubts that she must be a celestial nymph, resolves his doubts and finally realises that she is but a mortal;
தனியிடை எதிர்ப்பட்ட தலைவியைத் தெய்வ மகளோ மானிட மகளோ என்று ஐயுற்ற தலைவன் மானிட மகளே என ஓருதலை துணிதலாகிய கைக்கிளை வகை.

13. Piece; து¢ண்டம்
.

DSAL


துணிவு - ஒப்புமை - Similar