Tamil Dictionary 🔍

திரபு

thirapu


தகரம் ; நரகவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகரம். திரபுத்தனை ... எடுக்குமிழுதையும் (சிவதரு. பாவ. 94). 1. Tin; நரகவகை. உழுத்ததசை திரபுவெனச் செப்புநவும் (சிவதரு. சுவர். 115). 2. A hell;

Tamil Lexicon


tirapu,
n. trapu.
1. Tin;
தகரம். திரபுத்தனை ... எடுக்குமிழுதையும் (சிவதரு. பாவ. 94).

2. A hell;
நரகவகை. உழுத்ததசை திரபுவெனச் செப்புநவும் (சிவதரு. சுவர். 115).

DSAL


திரபு - ஒப்புமை - Similar