Tamil Dictionary 🔍

துடி

thuti


சலிப்பு ; காலநுட்பம் ; வேகம் ; சுறுசுறுப்பு ; அறிவுநுட்பம் ; மேன்மை ; வலி ; அகில்மரம் ; காண்க : தூதுளை , கூதாளிச்செடி ; சங்கஞ்செடி ; ஏலச்செடி ; மயிர்ச்சாந்து ; உடுக்கை ; காண்க : துடிக்கூத்து ; துடிகொட்டுபவன் ; சிறுமை ; திரியணுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரியணுகம். துடிகொள் நுண்ணிடை (திவ். பெரியதி. 1, 2, 3, வ்யா.). Molecule, as made up of three atoms; . 2. Three-lobed nightshade. See தூதுளை. (திவா.) . 4. (M. tuṭi.) Cardamom-plant. See ஏலம் (திவா.) சிறுமை. (உரி. நி.) 3. Littleness; 4096 கணங்கொண்ட காலவகை 2. (Mus.) one of the ten varieties of kālam, q.v., Which consists of 4096 kaṇam; காலநுட்பம். துடியின் மாள (இரகு. யாகப். 67). 1. Instant; minute; . 4. Mistletoe berry thorn. See சங்கஞ்செடி. (மலை.) . 3. Convolvulus. See கூதாளி. (யாழ். அக.) மயிர்ச்சாந்து துடித்தலைக் கருங்குழல் (சீவக. 194) 5. Unguent for perfuming the hair of women; அகில்வகை. (மலை.) 1. Salt swamp tiger's milk s.tr., Excoecaria agalaca; உதடு. (அக. நி.) 10. (K. tuṭi) Lip; துடிகொட்டுமவன். துடிப்பண் புரைத்தன்று (பு.வெ. 1, 19, கொளு). 9. Drummer; . 8. See துடிக்கூத்து. சூர்த்திறங் கடந்தோ னாடியதுடியும் (சிலப். 6, 51). உடுக்கையென்னும் பறைவகை.வன்கட் கடுந்துடி (புறநா. 170, 6). 7. (M. tuṭi.) A small drumshaped like an hour-glass; சலிப்பு. 1. Quivering, trepidation; வேகம். வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால் விளையு மென்றேயறியலாம் (அறப். சத. 31) 2. (T.duduku.) speed, quickness; புத்திக்கூர்மை. 3. Acuteness of intellect, cleverness; சுருசுருப்பு. பையன் துயை£ யிருக்கிறான். 4. Industry: மேன்மை. (யாழ். அக.) 5. Superiority.; வலி. (யாழ். அக.) 6. Strength;

Tamil Lexicon


s. a drum, s tabor, உடுக்கு; 2. a drum of hilly tracts, a drum of barren tracts; 3. dance of Skanda; 4. cardamum, ஏலம்; 5. a small portion of time, காலநுட்பம்; 6. lip, உதடு; 7. superiority, முதன்மை; 8. the tree xylaloo, அகில். துடியடி, a young elephant, (துடி, drum +அடி, foot.) துடியிடை, a female waist as slender as the middle of the drum. துடியிடையாள், துடியிடை, a female having such slender waist.

J.P. Fabricius Dictionary


, [tuṭi] ''s.'' Dance of the god Skanda, குமர னாடல், 2. Dances of the seven virgin goddesses, சத்தகன்னிகைகளாடல். (See மாதர்.) 3. Drum of hilly tracts. குறிஞ்சிநிலப்பறை. 4. Drum of barren tracts, பாலைநிலப்பறை. 5. The உடுக்கை drum. (See திடும். ) 6. A small portion of time, a minute, காலநுட்பம். 7. Cardamum, ஏலம். 8. The அகில் tree. 9. The கூதாளி shrub. (சது.) 1. The இசங்கு shrub. 11. Lip, உதடு. 12. Superiority. முதன்மை; [''ex'' துடி, ''v.'']

Miron Winslow


tuṭi,
n. துடி-.
1. Quivering, trepidation;
சலிப்பு.

2. (T.duduku.) speed, quickness;
வேகம். வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால் விளையு மென்றேயறியலாம் (அறப். சத. 31)

3. Acuteness of intellect, cleverness;
புத்திக்கூர்மை.

4. Industry:
சுருசுருப்பு. பையன் துயை£ யிருக்கிறான்.

5. Superiority.;
மேன்மை. (யாழ். அக.)

6. Strength;
வலி. (யாழ். அக.)

7. (M. tuṭi.) A small drumshaped like an hour-glass;
உடுக்கையென்னும் பறைவகை.வன்கட் கடுந்துடி (புறநா. 170, 6).

8. See துடிக்கூத்து. சூர்த்திறங் கடந்தோ னாடியதுடியும் (சிலப். 6, 51).
.

9. Drummer;
துடிகொட்டுமவன். துடிப்பண் புரைத்தன்று (பு.வெ. 1, 19, கொளு).

10. (K. tuṭi) Lip;
உதடு. (அக. நி.)

tuṭi,
n.
1. Salt swamp tiger's milk s.tr., Excoecaria agalaca;
அகில்வகை. (மலை.)

2. Three-lobed nightshade. See தூதுளை. (திவா.)
.

3. Convolvulus. See கூதாளி. (யாழ். அக.)
.

4. Mistletoe berry thorn. See சங்கஞ்செடி. (மலை.)
.

tuṭi,
n. truṭi.
1. Instant; minute;
காலநுட்பம். துடியின் மாள (இரகு. யாகப். 67).

2. (Mus.) one of the ten varieties of kālam, q.v., Which consists of 4096 kaṇam;
4096 கணங்கொண்ட காலவகை

3. Littleness;
சிறுமை. (உரி. நி.)

4. (M. tuṭi.) Cardamom-plant. See ஏலம் (திவா.)
.

5. Unguent for perfuming the hair of women;
மயிர்ச்சாந்து துடித்தலைக் கருங்குழல் (சீவக. 194)

tuṭi
n. tuṭi.
Molecule, as made up of three atoms;
திரியணுகம். துடிகொள் நுண்ணிடை (திவ். பெரியதி. 1, 2, 3, வ்யா.).

DSAL


துடி - ஒப்புமை - Similar