விதுடி
vithuti
கற்றவன் ; அறிவாளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்றறிந்தவள். (இலக். அக.) Learned woman; அறிவாளி. (W.) Learned person;
Tamil Lexicon
விதுஷி s. (mas. & fem.) a learned person.
J.P. Fabricius Dictionary
vituṭi
n. viduṣī.
Learned woman;
கற்றறிந்தவள். (இலக். அக.)
vituṭi
n. vaiduṣya.
Learned person;
அறிவாளி. (W.)
DSAL