திருடி
thiruti
திருடுபவள் ; கள்ளிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருடுபவள். 1. Female thief; See கள்ளி. (மூ. அ.) 2. Spurge.
Tamil Lexicon
கள்ளி.
Na Kadirvelu Pillai Dictionary
tiruṭi,
n. திருடு-.
1. Female thief;
திருடுபவள்.
2. Spurge.
See கள்ளி. (மூ. அ.)
DSAL