Tamil Dictionary 🔍

தசகம்

thasakam


பத்துச் செய்யுள் கொண்ட பிரபந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்துச் செய்யுட்கொண்ட பிரபந்தம். A poem of 10 stanzas;

Tamil Lexicon


பத்து.

Na Kadirvelu Pillai Dictionary


tacakam,
n.dašaka.
A poem of 10 stanzas;
பத்துச் செய்யுட்கொண்ட பிரபந்தம்.

DSAL


தசகம் - ஒப்புமை - Similar