தெலுங்கன்
thelungkan
ஆந்திரன் திகைத்து நின்றேந் தெலுங்கரேம் (கலிங். 456) . Telugu man ;
Tamil Lexicon
, ''s.'' (''fem.'' தெலுங்கச்சி.) A Telugu person, Gentu.
Miron Winslow
teluṅkaṉ,
n.தெலுங்கு.
Telugu man ;
ஆந்திரன் திகைத்து நின்றேந் தெலுங்கரேம் (கலிங். 456) .
DSAL