Tamil Dictionary 🔍

நரதுங்கன்

narathungkan


மாந்தரிற் சிறந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனிதரிற் சிறந்தவன். கொடை நரதுங்கனொ டணைவுறாது (கலிங்.24). The illustrious among men;

Tamil Lexicon


nara-tuṅkaṉ,
n. nara+.
The illustrious among men;
மனிதரிற் சிறந்தவன். கொடை நரதுங்கனொ டணைவுறாது (கலிங்.24).

DSAL


நரதுங்கன் - ஒப்புமை - Similar