துக்குணி
thukkuni
மிகச் சிறியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிதளவு. Colloq. Small quantity;
Tamil Lexicon
s. (vulg.) a little, அற்பம். துக்குணி போதும், a little will do.
J.P. Fabricius Dictionary
அற்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tukkuṇi] ''s. [vul.]'' A little, அற்பம். துக்குணிபோதும். A little will do.
Miron Winslow
tukkuṇi,
n. cf. தக்கிணி.
Small quantity;
சிறிதளவு. Colloq.
DSAL