Tamil Dictionary 🔍

துக்காணி

thukkaani


இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட சிறு செப்புநாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட சிறு செப்புநாணயம். துக்காணிப் பொட்டுமிட்டு (திருக்கூட்டச்சத. Mss.). A small copper coin=2 or 4 pies;

Tamil Lexicon


s. (Tel.) a copper coin of ten cash; 2. a coin of 2 pies.

J.P. Fabricius Dictionary


, [tukkāṇi] ''s. (Tel.)'' A copper coin of ten cash. ''(c.)''

Miron Winslow


tukkāṇi,
n. U. duggāni.
A small copper coin=2 or 4 pies;
இரண்டு அல்லது நான்கு தம்படி மதிப்புக்கொண்ட சிறு செப்புநாணயம். துக்காணிப் பொட்டுமிட்டு (திருக்கூட்டச்சத. Mss.).

DSAL


துக்காணி - ஒப்புமை - Similar