Tamil Dictionary 🔍

நசுக்குணி

nasukkuni


சிறியது ; கூழையன் ; பின்னிடுவோன் ; தொந்தரவுசெய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னிடுவோன் 3.Loitering, delaying person; கூழையன் 2.Stunted person; சிறியது. 1.That which is small; தொந்தரவு செய்வோன். 4.Troublesome person;

Tamil Lexicon


, ''appel. n. [prov.]'' A stunted person, மெலிந்தவன். 2. A loitering, delay ing person, பின்னிடுவோன். 3. As நசுக்கான்.

Miron Winslow


nacukkuṇi,
n.நசுக்கு+.
1.That which is small;
சிறியது.

2.Stunted person;
கூழையன்

3.Loitering, delaying person;
பின்னிடுவோன்

4.Troublesome person;
தொந்தரவு செய்வோன்.

DSAL


நசுக்குணி - ஒப்புமை - Similar