Tamil Dictionary 🔍

துகில்

thukil


நல்லாடை ; துணிக்கொடி ; விருதுக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லாடை. பட்டுந் துகிலு முடுத்து (நாலடி, 264). 1. Fine cloth, rich attire; . 2. See துகிற்கொடி. (பிங்.) விருதுக்கொடி. 3. Ensign;

Tamil Lexicon


(vulg. துயில்) s. dress, cloth, சீலை; 2. a banner, கொடி. துகிற்கொடி, a flag. பொற்றுகில், gold cloth.

J.P. Fabricius Dictionary


, [tukil] ''s.'' [''vul.'' துயில்.] Cloth, clothes, dress, சீலை. 2. A banner as a badge of honor, விருதுக்கொடி. (சது.)

Miron Winslow


tukil,
n. prob. dukūla. [M. tukil.]
1. Fine cloth, rich attire;
நல்லாடை. பட்டுந் துகிலு முடுத்து (நாலடி, 264).

2. See துகிற்கொடி. (பிங்.)
.

3. Ensign;
விருதுக்கொடி.

DSAL


துகில் - ஒப்புமை - Similar