Tamil Dictionary 🔍

துகினூல்

thukinool


வெண்ணூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்ணூல். பல்கிழியும் பயினுந் துகினூலொடு (சீவக. 235). White thread;

Tamil Lexicon


tukiṉūl,
n. துகில் +.
White thread;
வெண்ணூல். பல்கிழியும் பயினுந் துகினூலொடு (சீவக. 235).

DSAL


துகினூல் - ஒப்புமை - Similar