Tamil Dictionary 🔍

துடிநூல்

thutinool


உடலில் நாடித்துடிப்புகளைக் கொண்டு விளைவுகூறும் அறிவியல்நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடலின் துடிப்புக்களினின்று அவற்றின் பலன்களைக் கூறும் நுல் (யாழ்.அக) Treatise on the art of soothsaying from the quivering of different parts of the body ;

Tamil Lexicon


tuṭi-nūl,
n. id. +.
Treatise on the art of soothsaying from the quivering of different parts of the body ;
உடலின் துடிப்புக்களினின்று அவற்றின் பலன்களைக் கூறும் நுல் (யாழ்.அக)

DSAL


துடிநூல் - ஒப்புமை - Similar