துகினம்
thukinam
பனி ; நிலாவின் கதிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனி. (பிங்.) 1. Dew; சந்திரகிரணம். (யாழ். அக.) 2. Moon's ray;
Tamil Lexicon
s. dew, பனி; 2. moon's ray, சந்திரகிரணம். துகினம், துகினசயிலம், Himalayas, (lit. the dew mountain).
J.P. Fabricius Dictionary
, [tukiṉm] ''s.'' Dew, பனி. (சது.)
Miron Winslow
tukiṉam,
n. tuhina.
1. Dew;
பனி. (பிங்.)
2. Moon's ray;
சந்திரகிரணம். (யாழ். அக.)
DSAL