தீவேள்வி
theevaelvi
தீச்சான்றாகச் செய்யும் மணவினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினி சாட்சியாகச் செய்யுங் கலியாணம். (திவா.) Wedding, as accompanied with fire-rite;
Tamil Lexicon
கல்யாணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A wedding, கலியாணம். (சது.)
Miron Winslow
tī-vēḷvi,
n. id.+.
Wedding, as accompanied with fire-rite;
அக்கினி சாட்சியாகச் செய்யுங் கலியாணம். (திவா.)
DSAL