தவ்வி
thavvi
அகப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகப்பை. கையாற் றவ்விபிடித்துச் சமைத்து (தெய்வீகவுலா.176). Ladle;
Tamil Lexicon
s. a large ladle, அகப்பை.
J.P. Fabricius Dictionary
அகப்பை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tvvi] ''s.'' A large ladle, அகப்பை, (சது.)
Miron Winslow
tavvi,
n. darvī. [M. tavvi.]
Ladle;
அகப்பை. கையாற் றவ்விபிடித்துச் சமைத்து (தெய்வீகவுலா.176).
DSAL