Tamil Dictionary 🔍

பூதவேள்வி

poothavaelvi


ஐவகை வேள்விகளுள் விதிப்படி உயிர்கட்குப் பலியுணவு ஈகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐவகை வேள்விகளுள் விதிப்படி பிராணிகட்கு பலியுணவு ஈகை. (பிங்.) Giving food to animals as enjoined in the šāstrās, one of ai-vakai-vāḷvi, q.v.;

Tamil Lexicon


pūta-vēḷvi
n. bhūta+.
Giving food to animals as enjoined in the šāstrās, one of ai-vakai-vāḷvi, q.v.;
ஐவகை வேள்விகளுள் விதிப்படி பிராணிகட்கு பலியுணவு ஈகை. (பிங்.)

DSAL


பூதவேள்வி - ஒப்புமை - Similar