Tamil Dictionary 🔍

இறுதிவேள்வி

iruthivaelvi


அந்தியேட்டி ; ஈமக்கடன் செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தியேஷ்டி. அன்னையர்க் கிறுதிவேள்வி . . யாற்றினானே (இரகு. அவதாரநீ. 44). Funeral oblations;

Tamil Lexicon


iṟuti-vēḷvi
n. id.+.
Funeral oblations;
அந்தியேஷ்டி. அன்னையர்க் கிறுதிவேள்வி . . யாற்றினானே (இரகு. அவதாரநீ. 44).

DSAL


இறுதிவேள்வி - ஒப்புமை - Similar