Tamil Dictionary 🔍

தீவளி

theevali


கடுங்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுங்காற்று. தீவளியா னற்கா யுதிர்தலுமுண்டு (நாலடி, 19). Tempest, whirlwind; . Corr. of தீபாவளி.

Tamil Lexicon


tī-vaḷi,
n. id.+.
Tempest, whirlwind;
கடுங்காற்று. தீவளியா னற்கா யுதிர்தலுமுண்டு (நாலடி, 19).

tīvaḷi,
n. [K. dīvaḷige.]
Corr. of தீபாவளி.
.

DSAL


தீவளி - ஒப்புமை - Similar