Tamil Dictionary 🔍

களவேள்வி

kalavaelvi


பேய்கள் வயிறார உண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய்கள் வாயிறாரவுண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை (பு.வெ.8, 6, ) (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast, devils, as gods in a sacrifice;

Tamil Lexicon


Kaḷa-vēḷvi,
n. களம்2+ .
(Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast, devils, as gods in a sacrifice;
பேய்கள் வாயிறாரவுண்ணும்படி வீரன் போர்புரிந்து பகையழித்ததைக் கூறும் புறத்துறை (பு.வெ.8, 6, )

DSAL


களவேள்வி - ஒப்புமை - Similar